கடந்த வாரம் யாழ்போதனா வைத்தியசலையில் தீவிபத்து இடம்பெற்றுள்ளது இதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் நேற்று யாழ்போதனா வைத்தியசாலைக்குச் சென்று கடந்தவாரம் தீவிபத்தில் எரிந்து சேதமடைந்த மருந்துக் களஞ்சியத்தை பார்வையிட்டதுடன் சம்பவங்கள் தொடர்பில் பணிப்பாளர் சத்தியமூர்த்தி அவர்களுடனும் கலந்துரையாடினார். மேலும் வைத்தியசாலை இன் தேவைகள் குறைபாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.
