தியாக வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் புனிதப் பயணம்!
தியாக தீபம் திலீபன் அவர்களின் 39 ஆவது நினைவேந்தலை முன்னிட்டுப் பயணிக்கும் நினைவூர்திப் பவனி இன்றைய தினம் மன்னார் பகுதிகளில் பயணிக்கின்றது .பொதுமக்கள் பூமாலைகள் சூட்டியும், மலர்கள் தூவியும் உணர்வுபூர்வமாகத் தங்கள் வீரவணக்கத்தைச் செலுத்தி வருகின்றனர்.
இடம்: மன்னார் மாவட்டம்
