தென்மராட்சி சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலைக்கு நிதி ஒதுக்கீடு!
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ்இ யா ஃ சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலைக்குக் கற்றல் உபகரணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தும் வகையில்இ ரூபா 2இ50இ000ஃ- (இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்) பெறுமதியான பல்லூடக பிரதி எடுப்பான் (Phழவழஉழிநைச Pசiவெநச ஆயஉhiநெ) இன்று தென்மராட்சி பிரதேச செயலகத்தில் வைத்துஇ கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் நேரடியாகக் கையளிக்கப்பட்டது.
