சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம்செய்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் !!

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் நேற்று சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம்செய்திருந்தார். அங்கு வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியை சந்தித்து கலந்துரையாடியதுடன் வைத்தியசாலையை பார்வையிட்டு தேவைகளையும் குறைபாடுகளையும் கேட்டறிந்தார்.

10:32 am