ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு பாராளுமன்ற உறுப்பிறர் கஜேந்திரகுமார் விஜயம் !!

நேற்றய தினம் 15/06/2026 ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு பாராளுமன்ற உறுப்பிறர் கஜேந்திரகுமார் விஜயம் செய்து அங்குள்ள தேவைகள் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

10:22 am