நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருடனான மக்கள் சந்திப்பு !

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுமக்கள் சந்திப்பு யாழ்.சாவகச்சேரி நுணாவில் மத்தியில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று மாலை இடம் பெற்றது.

சாவகச்சேரி நகர சபை தவிசாளர் வடிவேல் ஸ்ரீபிரகாஷ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டார்.

மேலும், இந்த நிகழ்வில், நகர சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

 

1:51 pm

எமது இலக்குகள்