தியாக வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் புனிதப் பயணம்! 

தியாக வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் புனிதப் பயணம்!
​தியாக தீபம் திலீபன் அவர்களின் 39 ஆவது நினைவேந்தலை முன்னிட்டுப் பயணிக்கும் நினைவூர்திப் பவனி இன்றைய தினம் மன்னார் பகுதிகளில் பயணிக்கின்றது .பொதுமக்கள் பூமாலைகள் சூட்டியும், மலர்கள் தூவியும் உணர்வுபூர்வமாகத் தங்கள் வீரவணக்கத்தைச் செலுத்தி வருகின்றனர்.
​📍 இடம்: மன்னார் மாவட்டம்
🏁 இறுதி இலக்கு: நல்லூர் தியாக தீபம் திலீபன் நினைவாலயம் (26.09.2026)
🗓️ திகதி: 21.09.2026
3:20 pm