சாவகச்சேரி சந்தை தொகுதி வியாபாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் Selva செல்வராசா கஜேந்திரன், சாவகச்சேரி நகரசபையின் கௌரவ தவிசாளர் வடிவேல் சிறிபிரகாஸ், நகரசபை கௌரவ உறுப்பினர் ஜெயபிரதாஸ் மற்றும் உறுப்பினர்கள் இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில் சந்தை தொகுதி வியாபாரிகளின் குறைபாடுகளை நேரில் பார்வையிட்டனர்.

